Thursday, December 17, 2009

என்னோடு வருவாயா..?

நிழலாய் நீ
வருவாய்
என்றால் சொல்..
வாழ்க்கை பயணம்
தொடர்கிறேன்......
என்னோடு வருவாயா..?

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நிழலாய் நீ
வருவாய்
என்று சொல்... (அல்லது) என்றால்,சொல்...
வாழ்க்கை பயணம்
தொடர்கிறேன்......
என்னோடு வருவாயா..?

குறையாக நினைக்கவேண்டாம். என்மனதில் தோன்றியதை எழுதுக்கின்றேன்.

மேலும் பலபடைப்புகள் படைத்திட வாழ்த்துகின்றேன்.

Anbinnayagan said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல..

நிச்சயமாக கவிதைகள் தொடரும்..